Loading... Please wait...

Categories

Our Newsletter


பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்

Price:
Rs.320.00
SKU:
BHARATHIPUTHAKAM 646
Weight:
0.54 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
ராம் சரண் சர்மா
தமிழில் :
ப்ரவாஹன்

Product Description

பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் - கி.பி.600 வரையிலான அடித்தட்டு வகுப்பின் சமூக வரலாறு

பண்டைய இந்தியாவிக் சூத்திரர்களின் வரலாறு குறித்த ஒரு அசலான ஆய்வு நூல். பண்டைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்று ஆய்வில் நிகரற்ற ஆளுமையான பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அவர்கள் நூல் எழுதிய காலகட்டத்தில் பதிப்பு கண்ட இலக்கிய, தொல்பொருள் ஆய்வு அனைத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டு கறாராக அறிவியல்பூர்வமாக அணுகி எழுதிய நூல். சூத்திரர்களது பண்டைய வரலாற்றை மட்டும் கூறுவதாக இல்லாமல் அதனை அவர்களுடைய பிற்கால மற்றும் சமகால நிலையோடும் இணைத்து விளக்கும் நூல். இந்திய நிலபிரபுத்துவம் ( Indian Feudalion) ஆரியரைத் தேடி (Looking for the Aryans), பண்டைய இந்தியா (India's Ancient Past) போன்ற பண்டைய இந்தியாவின் சமூக, பொருளாதார வரலாற்று நூல்களின் ஆசிரியரின் மற்றும் ஒரு நூல்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் to your wish list.

You Recently Viewed...