Loading... Please wait...

Categories

Our Newsletter

பங்குக்கறியும் பின்னிரவுகளும்

Price:
Rs.130.00
SKU:
VAMSI 059
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

பங்குக்கறியும் பின்னிரவுகளும்

மழையற்ற ஒரு நாளில்தான் இப்புத்தகமும் நிறைவு பெறுகிறது. நீண்ட நாட்களாய் ஒரு துளி மழைக்காய் காத்துக்கிடக்கிறோம். அவள் இரக்கமற்றவள். இப்புத்தகத்தை அச்சுக்கு அனுப்புவதன் மூலம் நானும் அவளை இன்று இரக்கமற்று நிராகரிக்கிறேன்.
எப்போதாவது மிகக்குறைவாக வசப்படும் புனைவும் புனைவுமில்லாத எழுத்துமே என் ஆதாரம். என் அப்பம், என் சரீரம்.
தொடர்ந்து எழுத்துக்கு மெனக்கெட முடியாமல் போகிறது. விவசாயம், பயணம், அலுவலகம், நண்பர்கள் இதற்கிடையேதான் எழுத்து.
தொடர்ந்து வெறிகொண்டெழுதும் எழுத்தாளர்களைப் பார்க்கும் போதெல்லாம் அச்சர்யமாயிருக்கிறது.
எல்லாவற்றையும் மீறி என்னைச் சுற்றி எப்போதும் மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அவர்களே என்னை எப்போதும் நிறைக்கிறவர்களாவும், இயக்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.
என்ன காரணத்துக்காகவோ, இந்த 19 டி.எம் சாரோனை நோக்கி தினம் தினம் வருகிற புதிய மனிதர்கள் என்னைப் பரவசப் படுத்துகிறார்கள். எது அவர்களை இம்மையத்தை நோக்கி வரவழைக்கிறது என்பதே என் இன்றளவுமான ஆச்சரியம்.
அவர்களுடனான என் உரையாடல்கள் பல தொகுதிகளாக எழுதும் வல்லமைப்பெற்றவை. என் விடுபடல்களில் அதுவும் ஒன்று என்றாவது ஒரு நாள் அவ்விதைகளும் இதேபோல் துளிர்விடலாம்.
- பவா செல்லதுரை.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பங்குக்கறியும் பின்னிரவுகளும் to your wish list.

You Recently Viewed...