Loading... Please wait...

Categories

Our Newsletter

நிழற்பட நினைவலைகள்

Price:
Rs.130.00
SKU:
DISCOVERY 142
Weight:
0.42 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
நேஷனல் செல்லையா

Product Description

‘சோரி சோரி’ எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன்முதலில் படம் எடுக்கத் தொடங்கிய நேஷனல் செல்லையா அவர்கள், ரஜினியின் ‘பாட்ஷா’ வரை 400 படங்களுக்குமேல் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் போன்ற தமிழக அரசியல் மற்றும் கலையுலக ஆளுமைகளுடன் பணியாற்றியவர்.  
இவரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசின் கலைமாமணி விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the நிழற்பட நினைவலைகள் to your wish list.

You Recently Viewed...