Loading... Please wait...

Categories

Our Newsletter

நிஜங்களோடு நான் - சினிமா

Price:
Rs.120.00
SKU:
VASANTHA 003
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

திரைப்படம் அதைப் பார்த்து முடிக்கும்போதே முடிந்துபோகும் ஒன்றல்ல. நல்ல படங்கள் நம்மைப் பின் தொடரும். திரையுலகம் சார்ந்த ஆர்வம் மிகுந்த இந்தச் சூழலில், வளனின் இந்தப் புத்தகம் மிகவும் கூர்மையான ஒரு முயற்சி என்றே கூற வேண்டும்.
நேர்காணல்களும், கட்டுரைகளும், குள்ளமணி போன்ற கலைஞனின் நினைவுகள் தொலைந்து போகாமல் பத்திரப்படும் அக்கறையும் இந்தப் புத்தகத்திற்கு கௌரவமான ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பதுபோல், தேடத் தேட செய்திகள் கொடுக்கும் திரையுலகைப் பற்றி ஒரு தொகுப்பை உருவாக்க, மிகப்பொருத்தமான இளைஞன் வளன். கீழே விழும்போதெல்லாம் நதி பொங்கி வேகமெடுப்பதுபோல், சோதனைகளைக் கடக்கும் போதெல்லாம் கலைஞன் புத்துணர்ச்சியோடு தெளிந்து வருவான். அப்படித்தான் வளனும்.
- முரளி அப்பாஸ்
திரைப்பட இயக்குநர்

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the நிஜங்களோடு நான் - சினிமா to your wish list.

You Recently Viewed...