Sorry but this item is currently unavailable.
Please check back at a later stage.
“ஆட்டிசம் பற்றிய போதிய புரிதல் இங்கே இன்னும் பரவலாகவில்லை. அதனாலேயே அவரவர் தனக்குத் தோன்றியதைப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் ஆட்டிசம் உள்ளவர்கள் எல்லோருமே மேதைகளாக இருப்பார்கள் என்பது, அப்படி இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
எப்படி நம்மில் சிலர் மட்டுமே மேதைகளாக இருக்கிறார்களோ அப்படித்தான் ஆட்டிசம் உள்ளவர்களிலும். இது அப்படியான ஒரு சாதாரண ஆட்டிச சிறுவனைப் பற்றிய கதை.
இந்தக் கதையில் சொல்லப்பட்டு இருப்பதுபோல, பொதுவாக ஆட்டிசம் உள்ளவர்கள் உணர்ச்சி பொங்க, தங்கள் உணர்வுகளைச் சொல்வதில்லை. அவர்களுடைய வார்த்தைகள் கருப்பு, வெள்ளையில் இருக்கும். புனைவுக்கென நான் அதில் வண்ணம் சேர்த்து, அந்தப் பகுதிகளைக் கொஞ்சம் கூடுதலாக விவரித்துள்ளேன்.
Will be send after 28th JUN.