திராவிட இயக்கத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் க.திருநாவுக்கரசு. ‘நீதிக்கட்சி வரலாறு’, ‘திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை’ முதலான முக்கியமான வரலாற்று நூல்களின் ஆசிரியர். இவர், தற்போது திமுகவின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்து ‘திமுக வரலாறு’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிட்டிருக்கிறார்.