Loading... Please wait...

Categories

Our Newsletter

திரைமொழிப் பார்வை - பாகம் 1

Price:
Rs.225.00
SKU:
YAVARUM 068
Weight:
0.43 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
கவிதைக்காரன் இளங்கோ

Product Description

திரைமொழிப் பார்வை - பாகம் 1 

ஒரு சினிமாவை, மெய்யான சினிமா ரசனையோடு ஒரு பார்வையாளன் அணுக விரும்பினால், அவன் எதையெல்லாம் என்னவாகவெல்லாம் கூர்ந்து கவனிக்கலாம் என்பதை இக்கட்டுரைகள் பரிந்துரைக்கின்றன. இதுவரை, நாம் பார்த்து ரசித்த அல்லது மகிழ்ந்த படங்களுக்குள்ளே எவற்றையெல்லாம் நாம் தவறவிட்டிருக்கிறோம் அல்லது நம் கண்ணுக்குப்படாமலேயே எவற்றையெல்லாம் கடந்திருக்கிறோம் என்பதையும் கவனப்படுத்த முயல்கின்றன இக்கட்டுரைகள்.
சினிமாவுக்கு என்று ஒரு மொழி இருக்கிறது. அதனை, திரைமொழி (Film Language) எனக் குறிப்பிடலாம். அதனூடே, திரைமொழிப் பார்வையாக, சினிமாவுக்குள் எத்தனைவிதமான ரசனைகளை ஒரு பார்வையாளன் கண்டெடுக்கலாம்? அதற்குத் துணைபுரியும் சினிமா கோட்பாடுகள், என்னென்ன வகைகளில் எப்படியெல்லாம் இதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் சினிமாக்களில் கையாளப்பட்டிருக்கிறது ? என்பதைத் தேடிப்பிடித்துப் பகிர்வதே இந்நூல்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the திரைமொழிப் பார்வை - பாகம் 1 to your wish list.

You Recently Viewed...