Loading... Please wait...

Categories

Our Newsletter

தல புராணம்

Price:
Rs.140.00
SKU:
NAKKHEERAN 000
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
பாலபாரதி

Product Description

தல புராணம்

சினிமாவை ரசிப்பதோடு மட்டுமல்ல; அதைக் கொண்டாடுபவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களுக்கு, ஒருமுகத்தைப் பிடித்துவிட்டால் போதும்; நதிமூலம் பார்க்காமல் உயரத்தில் உட்காரவைத்து அழகு பாப்பார்கள்! 
எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரை 'மக்கள் திலகம்' ஆக்கியதும், சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டார்' ஆக்கியதும் தமிழ் சினிமா 'ரசிகர்கள் நிகழ்த்திக் காட்டிய மாபெரும் மேஜிக்! '
அந்த வரிசையில், இன்றைக்கும் பலரின் மனம் நிறைந்த மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் 'தல' அஜித்: 
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரும், ரஜினியும் கூட தனக்குப் பின்னால் திரண்ட ரசிகர் படையை ஒருங்கிணைத்து மன்றங்களாக மாற்றிக் கொண்டனர். ஆனால், இருந்த மன்றங்களைக் கூட கலைத்துவிட்ட இவரின் 'விவேகம்' குறித்து கடும்) விமர்சனங்கள் எழுந்தன! ஆனாலும், 'விசுவாசம்' கொஞ்சமும் குறையாமல்;) 'தல'யின் தளபதிகளாக அஜித் பின்னால் மாபெரும் ரசிகர்கள் கூட்டம் அணிவகுத்து நிற்பது உள்ளபடியே ஆச்சரியம் தான்! 
எந்தவித பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் மட்டுமே மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கும், தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டைக் கடந்திருக்கும் 'தல' அஜித்தின் புராணத்தை பற்றிப் பேசுகிறது இந்த நூல்..!

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the தல புராணம் to your wish list.

You Recently Viewed...