Loading... Please wait...

Categories

Our Newsletter

சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்

Price:
Rs.299.00
SKU:
TIMESOFINDIA 001
Weight:
0.57 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
ஜெயா வாஹி
தமிழில்:
சிவசங்கரி

Product Description

சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்

'சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்' புத்தகம், சமீபகாலங்களில் சாயி பாபாவின் பக்தர்கள் அனுபவித்த அற்புதங்களைப் பற்றியது. எளிமையான, இதயத்தைத் தொடும் அனுபவங்கள் முதல், உயிரைக் காக்கும் வியக்கத்தக்க நிகழ்வுகள்வரை கொண்டுள்ள இந்நூல், மரணத்தையும்கூட வெற்றி கொள்ளும் சக்தி 'நம்பிக்கைக்கு உண்டு என் பதை வலியுறுத்துகிறது. பாபாவின் உபதேசங்களும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளும் ஆங்காங்கே தூவப்பட்டு, அன்றாட வாழ்வுக்குத் தேவையான நல்லதோர் கையேடு... சிறந்த செயல்முறைக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்குமான வழிகாட்டியும்கூட. சாயி பாபாவின் உறுதியான பக்தர், அவரைக் கண்டுணரும் பாதையிலுள்ளவர், ஆர்வத்தை மட்டுமே கொண்டவர் - எவராக இருப்பினும், இந்நூல் உங்களுக்கு மகிழ்ச்சியளித்து, நிரந்தரமற்ற இன்றைய சோதனைக்காலங்களில், சாயி பாபா இன்னமும் வாழ்கிறார் 'என்று மனதுக்கு ஆறுதலளிக்கும்.
தில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஹானர்ஸ் பட்டமும், டாக்டர் உசூயியிடமிருந்து நேரடியாக ரெய்கி மாஸ்டர் பயிற்சியையும் பெற்றுள்ள ஜெயா வாஹி, மக்களைக் குணப்படுத்துவதோடு, குணமாக்கும் பணியில் ஈடுபட பிறரைத் தூண்டிவிடவும் செய் கிறார். வலியற்ற உலகை அடையும் நோக்கில், 'ஹீல் தி வோர்ல்ட்' என்ற தனது குழுவின் வழியாக முகநூலிலும் (Facebook) லிங்க்ட்இ ன் (Linkedin) வலைதளத்திலும் மக்களைச் சென்றடைந்திருக்கிறார். 'திவத்யாஸ்' நிறுவனத்தின் மூலமான இவரது பயிற்சி நிகழ்ச்சிகள், வாழ்வை மாற்றுபவையாகவும் வாழ்வுக்கு வளம் சேர்ப்பவையாக வும் அமைந்திருக்கின்றன. கார்ப்பரேட் துறையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள ஜெயா, உலகம் முழுவதிலும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்வல்லுனர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியளித்து வழிகாட்டியுள்ளார். ஜெயா, கணவருடன் நொய்டாவில் வசிக்கிறார்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the சாயி பாபா இன்னமும் வாழ்கிறார் to your wish list.

You Recently Viewed...