Loading... Please wait...

Categories

Our Newsletter

குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம்

Price:
Rs.50.00
SKU:
BHARATHIPUTHAKAM 649
Weight:
0.24 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
க.சரவணன்

Product Description

ஆசிரியர் குழந்தை மையக் கல்வியை வற்புறுத்துபவர். பாடநூல்களும் பயிற்று முறைகளும் அதை அடிப்படையாகவே இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இக்கட்டுரைகளில் இந்த ஆசையும் இதனை ஏற்றுப் பாடநூல்களை எழுதுவோரும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் செயல் படுவார்களா என்ற ஆதங்கமும் வெளிப்படுகின்றன. ஆசிரியருடைய நடையின் எளிமையும் அது வெளிப்படுத்தும் உணர்வுகளும் வாசகனைக் கட்டுப் போடுகின்றன. ஆங்காங்கே அவர் சொல்லும் குட்டிக்கதைகள் சுவையைக் கூட்டிச் சிந்திக்க வைக்கின்றன.
- பேராசிரியர் க.வின்சென்ட்

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம் to your wish list.

You Recently Viewed...