Loading... Please wait...

Categories

Our Newsletter


காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு

Price:
Rs.180.00
SKU:
YAVARUM 050
Weight:
0.41 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
கிருஷ்ணமூர்த்தி

Product Description

 

இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,
உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது | இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த | கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்ற
உருவாக மாற்றியிருக்கிறது. 'நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற , 'மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள், அப்படித்தான் கிருஷ்ண மூர்த்தியின்
கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ
முற்படுகிறது.
- தேவி பாரதி


இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது  இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த | கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிருக்கிறது. 'நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற , 'மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள், அப்படித்தான் கிருஷ்ண மூர்த்தியின்கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவமுற்படுகிறது.

- தேவி பாரதி

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு to your wish list.

You Recently Viewed...