Loading... Please wait...

Categories

Our Newsletter

கவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)

Price:
Rs.600.00
SKU:
LAYAM 001
Weight:
1.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

தொகுப்பு:
கால சுப்ரணியம்

Product Description

கவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று)

பிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் ‘கண்ணாடியுள்ளிருந்து’(1972), ‘கைப்பிடியளவு கடல்’ (1976), ‘மேல் நோக்கிய பயணம்’ (1980) ஆகியவை, அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக் கவிதைகளின் தொகுப்பு ‘பிரமிள் கவிதைக:’ (1998) என்ற நூல்.
அவரது மொத்த எழுத்துக்களும் அடங்கிய பிரமிள் படைப்புகள் நூல் வரிசையில் வரும் இந்த முதல் தொகுதியில் பிரமிளின் பிரதான கவிதைகள். விமர்சனக் கவிதைகள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லாக் கவிதைகளும் முழுமையாக அடங்கியுள்ளன.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கவிதைகள் - பிரமிள் படைப்புகள் (தொகுதி ஒன்று) to your wish list.

You Recently Viewed...