Loading... Please wait...

Categories

Our Newsletter


கனாத்திறமுரைத்த காதைகள்

Price:
Rs.140.00
SKU:
YAVARUM 051
Weight:
0.41 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
சித்ரன்

Product Description

 

இரவெல்லாம் மனைவியைக் கட்டிக்கொண்டு கதைகள் சொல்வான். அவனது கதை கன் ஒரு | சொலவடை அல்லது விடுகதையில் ஆரம்பித்து கதைகளுக்கு ள் கதைகளாய் விரிந்து செல்லும். | அநேக காலங் களுக்குமுன் கடவுள் இவ்வுலகை படைத்தபோது பெண் மட்டுமே இருந்தாள் , என்பவன் பல யுகங் களுக்குப் பிறகு, இரண்டு கூமாங் கற்களையும் பனையின் ஆண் மலரையும் 'பெண்ணுடலில் பொருத்தி கடவுள் ஆணைப் படைத்தாள் என்பான். அவள் ஏனென்று கேட்க, வேறோர் உடலின் தேவையற்று, பெண்களே | குழந்தைகளை உருவாக்கிய கால ம து என்பான், பிறரின் தேவையற்று சந்ததிகள் பெருகியதால், ' யாரையும் வசியப்படுத்தும் ஒலிகள் | உரு வாகவில்லையென்றும் வ சிய ஒலிகள் உரு வாகாத தால் மொழிகளும் உருவாகவில்லையென்றும் சொல்வான் கடவுள் ஆண்களை உருவாக்கியதால் அவள் இதுவரை அறிந்திராத உலகை விவரிக்க, பெண் முதல் கதைசொல்லியாளாள். கதைகளை , | உருவாக்கத்தான் கடவுள் ஆணைப் படைத்தான் 'என்பவன் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய , 'போதை வஸ்து கதைகள் தான் என்பான்,
'(கொசுட்டி முத்தன் கதையிலிருந்து)



இரவெல்லாம் மனைவியைக் கட்டிக்கொண்டு கதைகள் சொல்வான். அவனது கதை கன் ஒரு சொலவடை அல்லது விடுகதையில் ஆரம்பித்து கதைகளுக்குள் கதைகளாய் விரிந்து செல்லும். அநேக காலங் களுக்குமுன் கடவுள் இவ்வுலகை படைத்தபோது பெண் மட்டுமே இருந்தாள் , என்பவன் பல யுகங் களுக்குப் பிறகு, இரண்டு கூமாங் கற்களையும் பனையின் ஆண் மலரையும் 'பெண்ணுடலில் பொருத்தி கடவுள் ஆணைப் படைத்தாள் என்பான். அவள் ஏனென்று கேட்க, வேறோர் உடலின் தேவையற்று, பெண்களே குழந்தைகளை உருவாக்கிய கால ம து என்பான், பிறரின் தேவையற்று சந்ததிகள் பெருகியதால், ' யாரையும் வசியப்படுத்தும் ஒலிகள் உரு வாகவில்லையென்றும் வ சிய ஒலிகள் உரு வாகாத தால் மொழிகளும் உருவாகவில்லையென்றும் சொல்வான் கடவுள் ஆண்களை உருவாக்கியதால் அவள் இதுவரை அறிந்திராத உலகை விவரிக்க, பெண் முதல் கதைசொல்லியாளாள். கதைகளை , உருவாக்கத்தான் கடவுள் ஆணைப் படைத்தான் 'என்பவன் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய , 'போதை வஸ்து கதைகள் தான் என்பான்.

(கொசுட்டி முத்தன் கதையிலிருந்து)

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கனாத்திறமுரைத்த காதைகள் to your wish list.

You Recently Viewed...