Loading... Please wait...

Categories

Our Newsletter

கதைகளும் நாடகங்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி இரண்டு)

Price:
Rs.600.00
SKU:
LAYAM 002
Weight:
1.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

பதிப்பு:
கால சுப்ரணியம்

Product Description

கதைகளும் நாடகங்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி இரண்டு)

கவித்துவமும் மேதைமையும் மரபின் அத்திவாரமும் அறிவார்த்தச் செழுமையும் அங்கதக் கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் உரைநடையின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இந்த இரண்டாவது தொக்குப்பிலுள்ள பிரமிளின் புகைகதைப் பனுவல்கள். பிரமிளின் இந்தக் கதைப்புனைவுகள் அவருடைய படைப்புத்திறனின் இன்னொரு உச்சப்புள்ளியைத் துலங்கச் செய்கின்றன. கதைகளைப் பிரமிளாகவும் பிரமிளைக் கதைகளாகவும் கண்டுகொள்ள இந்நூல் உதவுகிறது.
நவீனத் தமிழ்நாடகத்தின் உச்சபட்சத்தையும் பிரமிளின் நாடகப்பிரதிகள் காட்சிகளாகப் படைக்கின்றன.
பிரமிளின் சிறுகதைகள், நெடுங்கதைகள், இளையோர் கதைகள், தொடர்கதை, நாடகம், பாவனை நாடகங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய முழுத்தொகுப்பு இந்நூல்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கதைகளும் நாடகங்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி இரண்டு) to your wish list.

You Recently Viewed...