Loading... Please wait...

Categories

Our Newsletter


இதய ராகம்

Price:
Rs.120.00
SKU:
ARUN 181
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

என் மனதிலிருந்து பிரசவித்து புத்தகமாக வெளிவந்த எனது முதல் நாவல். இளமை இனிமையாய் நிறைந்திருக்கும் அழகிய காதல் கதை. கதாநாயகன் ராகவின் நான்கு வருடக் காதல் தவம், நாயகி இதயாவின் மனதை நெகிழச் செய்தாலும், தன் மனதிலுள்ள பயத்தின் காரணமாக, அவன் காதலை ஏற்க மறுத்து, தன் தந்தை பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றாள். இதை அறிந்த ராகவ் எடுக்கப் போகும் முடிவு என்ன? அம்முடிவு அவர்களை எவ்வகையில் பாதிக்கப் போகிறது?! அது நன்மையில் முடியுமா இல்லையா?! என்பதை தாங்களே படித்துத் அறிந்து கொள்ளுங்கள் வாசகர்களே! தங்கள் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் - கீதாஞ்சலி


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the இதய ராகம் to your wish list.

You Recently Viewed...