Loading... Please wait...

Categories

Our Newsletter

ஆன்மீகம் - அறிவியல் - மொழிபெயர்ப்பு : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஆறு)

Price:
Rs.500.00
SKU:
LAYAM 006
Weight:
0.76 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

பதிப்பு:
கால சுப்ரணியம்

Product Description

ஆன்மீகம் - அறிவியல் - மொழிபெயர்ப்பு : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஆறு)

காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் பிரமிளுடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன்முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறைமுக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.
மேதமையும் மரபின் அத்திவாரமும் அறிவார்த்தச் செழுமையும் அங்கதக்கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் கவித்தவமும் உரைநடையின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இவருடைய விமர்சனப் பனுவல்கள்.
பிரமிளின் மொத்த எழுத்துகளும் அடங்கிய பிரமிள் படைப்புகள் என்ற இந்த நூல் வரிசையில் வருகிறது அறிவியல், ஆன்மீகம், மொழிபெயர்ப்புப் படைப்புகள் ஆகிய அனைத்தும் அடங்கிய இந்த ஆறாவது தொகுதி.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஆன்மீகம் - அறிவியல் - மொழிபெயர்ப்பு : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஆறு) to your wish list.