Loading... Please wait...

Categories

Our Newsletter

அயல் சினிமா ( ஏப்ரல், 2018 )

Price:
Rs.50.00
SKU:
DISCOVERYCINEMAS 009
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Rs.25.00 (Fixed shipping cost)
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

அயல் சினிமா ( ஏப்ரல், 2018 )

சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குநருக்கான விருதைப் பெற்ற The Shape of water இயக்குநர் கில்லார்மோ டெல் டோரோவின் நேர்காணல் – தமிழில் சுகந்தி கண்ணன்
Best adapted screenplay விருது பெற்ற call me by your name அதன் நாவல் வடிவிலிருந்து திரைக்கதை ஆக்கமானதைக் குறித்து –ஜா.தீபா
அனிமேஷன் படத்திற்கான விருது பெற்ற COCO படம் பற்றி – அய்யப்பன் மகாராஜன்
சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான விருது பெற்ற A Fantastic Women பற்றிய கட்டுரை – மணி எம் கே மணி
விருது பெற்ற படங்களோடு அனைவரின் கவனத்தை ஈர்த்த பெண் இயக்குநர்கள் இயக்கிய இரண்டு திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் – தி. குலசேகர் , உமா பார்வதி.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதையும் அதைப் பற்றிய வெளிப்படையான பேச்சு தொடக்கி வைக்கப்பட்டிருப்பதையும் பற்றியான கட்டுரை – ஜா.தீபா
சிறந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கான விருதினைப் பெற்ற ‘கிம்பால்’ பற்றிய அறிமுகம் – சி.ஜெ.ராஜ்குமார்
என பல தகவல்களோடும் கட்டுரை தொடர்களோடும் வெளிவந்திருக்கிறது அயல் சினிமா.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அயல் சினிமா ( ஏப்ரல், 2018 ) to your wish list.

You Recently Viewed...