அதர்வ வேதம்
தமிழ் - ஆங்கிலம்
வேதங்களில் இறுதியாக பேசப்படுவது அதர்வ வேதம். நோய்கள், அவற்றின் தன்மைகள் நோய்க்கேற்ற மருந்துகள், மூலிகைகள் முதலானவற்றோடு மட்டுமில்லாமல் பகை அழித்தல், மாயம் மந்திரம் மேலும் சிலவற்றையும் இந்நூல் பேசுகிறது,
இப்பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்ந்து தொகுப்பாக வெளியிடப்படுகிறது. வேதகாலத்திற்குப் பிந்தியதாகக் கூறப்படும் ஆதர்வ வேதம் அக்கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.