Loading... Please wait...

Categories

Our Newsletter


அங்கிள் சாம்’க்கு மண்ட்டோ கடிதங்கள்

Price:
Rs.90.00
SKU:
PULAM 001
Weight:
0.12 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்தப் பூமியின் முகத்திலிருந்து எத்தனை நாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பது மட்டும்தான். பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்கா குழந்தை, நேற்று உலக வரைபடத்தை வரையச் சொல்லிக் கேட்டுக் கொண்டது. ஆனால் சற்று காத்திருக்க வேண்டுமென்றும், முதலில் நிலைத்து நிற்கப்போகிற நாடுகளின் பெயர்களை அங்கிளிடம் பேசி, தெரிந்து கொள்கிறேன் என்று சொன்னேன். உங்களிடம் பேசிய பிறகு உலக வரைபடத்தை வரைந்து கொடுப்பதாக உறுதி தந்தேன்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அங்கிள் சாம்’க்கு மண்ட்டோ கடிதங்கள் to your wish list.

You Recently Viewed...